சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர், சக மாணவர்களின் பகிடிவதையால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
அறிக்கைகளின்படி, அவர் ஸ்டூடென்ட் ஹோஸ்டலில் shorts மட்டுமே அணிந்திருந்ததாக கூறி, சில மாணவர்கள் அவரை நிர்வாணமாக்கி பெருமைப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்த மாணவருக்கு தீவிர மன உளைச்சலை ஏற்படுத்தியதால், அவர் கழுத்தில் கயிறு சுருக்கி தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது.
பொதுமக்கள் மற்றும் மாணவர் சமூகத்தில் இந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
0 Comments