Hot Posts

6/recent/ticker-posts

வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் பாலியல் வன்கொடுமை – உள்ளூராட்சி வேட்பாளர் கைது

மாத்தளையில் உள்ள லக்கல பகுதியில், 19 வயது சிறுமி ஒருவரிடம்  பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது, அவர் சட்டவிரோதமாக வீட்டிற்குள் நுழைந்து குற்றச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டின் பேரில், சனிக்கிழமை (மே 3) பிற்பகல் அவர் கைது செய்யப்பட்டதாக லக்கல பொலிஸார் தெரிவித்தனர். மேலு விசாரணைக நடைபெற்று வருகிறது 

Post a Comment

0 Comments