யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் தொடருந்து மீது தொடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
யாழ்தேவி தொடருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும்போது தாக்குதல் இடம்பெற்றது.
0 Comments